sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

கிருஷ்ண பிரேமி சுவாமி

ஆன்மிகத்திற்கு அவசியமானது என்ன!

ஆன்மிகத்திற்கு அவசியமானது என்ன!

ஆன்மிகத்திற்கு அவசியமானது என்ன!

ஆன்மிகத்திற்கு அவசியமானது என்ன!

ADDED : ஜூலை 15, 2009 11:28 AM

Google News

ADDED : ஜூலை 15, 2009 11:28 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சேவல் காலையில் கூவுவதை விடுவதில்லை. நாய் குரைத்து வீட்டைக் காப்பதை விடுவதில்லை. பசு இனிய பாலைக் கொடுக்கத் தவறுவதில்லை. மனிதன் மட்டும் தர்மத்தை விட்டுவிடத் துணிவது ஏனோ?
* ஜீவகாருண்யத்தை உயிராகக் கொண்டி ருப்பவனின் எதிரில் இம்சை நடை பெறாது. அக்கால முனிவர்களின் முன்னிலையில் புலியும், மாடும் கூட விரோதமின்றி இருந்தன.
* நெற்றியில் இருக்கும் புறசின்னங்களைக் காட்டிலும், சத்தியம், அகிம்சை, பொறுமை போன்ற அகச்சின்னங் களே ஆன்மிகத்திற்கு அவசியமானவை.
* பலவிதமான மணங்களையும், நிறங்களையும் கொண்ட மலர்களில் இருந்து ஒரே விதமான தேன் கிடைப்பது போல, மக்களிடம் பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் யாவரிடமும் இருக்கும் கடவுள் உணர்வு ஒன்றே.
* சத்தியத்தை எவன் ஒருவன் புறக்கணிக்கின்றானோ அவன் உண்மையான கடவுளையே புறக்கணித்தவன் ஆகிறான்.
* அழகிருந்தும் கண்பார்வை இல்லை என்றால் உலகில் வாழ்வதில் பயனில்லை. அதுபோல, நம்மிடம் இருக்கும் பணத்தால் தானதர்மங்கள் செய்யாவிட்டால் எந்தப் பயனும் இல்லை.

Trending

Dinamalar
Follow us